Tag Archive: யாருடைய கலை?

யாருடைய கலை?

அன்புள்ள ஆசிரியருக்கு தங்கள் விரிவான பதில்களுக்கு மிக்க நன்றி – திரும்ப எழுத நாளாகிவிட்டது.மன்னிக்கவும். என் ஐயத்தின் சாராம்சமே இதுதான் – “உண்மை – நன்மை- அழகு என்ற மூன்றையும் சுட்டக்கூடிய ஒரு கலைப்பொருள், அது உருவான விதத்தாலோ அல்லது அதன் பின்னணியில் இருந்த சம்பவங்களாலோ தன் மகத்துவத்தை இழக்கக்கூடுமா? ஒரு கலைப்பொருளை ஆராதிக்கும் ஒருவன் அதன் பின்னணியை தெரிந்து கொள்ளும்போதுபெற்றுக் கொள்ளும் சேதி என்ன ?” என்பதே. இது ஒரு பக்குவமான கேள்வியா என்று தெரியவில்லை, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28024