குறிச்சொற்கள் யாப்பு
குறிச்சொல்: யாப்பு
யாப்பு
அந்நாட்களில் குழந்தைகள்மேல் பெரியவர்களின் வன்முறையைத் தடுப்பதற்கான சட்டங்கள் இல்லையாதலால் எட்டாம் வகுப்பிலேயே யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். துடிப்பான பையன்களாக இருந்தோம். தமிழய்யா ஏசுஞானமரியதாசன் அவர்கள் இடைவேளையில் மோதகம் தின்று டீ குடித்துவிட்டு...
கையும்தொழிலும்-கடிதங்கள்
மும்பை சென்ற புதிதில், கார வகைகளை பேக் செய்யும் இயந்திரங்கள் கண்டு வியந்தேன்.
பாரம்பரிய உணவு வகைகளை உருவாக்கி விற்கும் நிறுவனம் என்றாலும், அதைப் பேக் செய்ய இருந்த இயந்திரங்கள் நவீனமாக இருந்தன.
ஐந்து வருடங்களில்...
கையும் தொழிலும்
அன்புள்ள ஜெயமோகன் ,
இன்று மீண்டும் யாப்பு கட்டுரை வாசித்தேன். மரத்தினை செதுக்கி செதுக்கி உருவம் கொண்டு வருவது போல் கட்டுரை இருந்தது. கடைசியில் காடு அய்யர் போல தமிழாசிரியர் வந்து என் மனதில் நின்று...
பக்திமரபு-கடிதங்கள்
பக்திப்பாடல்மரபு
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
பல கட்டுரைகள் மூலம் உங்களுடைய சமய வெறுப்பை (குறிப்பாக, சைவ சமயம் ) வெளிப்படுத்துகின்றீர்கள்.
கதைகள், கட்டுரைகள் எனப் பலவழிகளில். இம்முறை, நகைச்சுவை என கூறி சமய பக்தியை ஏளனம் செய்து...
யாப்பு மென்பொருள்
கடைசியில் யாப்பை ஒரு மின்னணு வாய்ப்பாடாக ஆக்கிவிட்டார்கள் ! யாப்புவகையைப் பிரித்துப்பார்ப்பதற்கான மென்பொருள்
http://www.virtualvinodh.com/avalokitam
இப்படியே தமிழ்ப் புதுக்கவிதைக்கும் ஒன்று செய்தால் நல்லது
ஜெ
சில கவியியல் சொற்கள்
கவிதையைப்பற்றி பேசும்போது பொதுவாக நாம் மனப்பதிவுகளை நம்பியே பேசுகிறோம். அதுவே இயல்பானது, நேர்மையானது. ஆனால் அதில் புறவயத்தன்மையை நம்மால் உருவாக்க முடிவதில்லை. ஏனென்றால் நம்முடைய அனுபவம் எப்போதுமே நம்முடைய அக அனுபவமாகவே எஞ்சி...