Tag Archive: யானைமுகன்

யானைமுகன்

தமிழகத்தில் விநாயகர் வழிபாடு என்பது, கி, பி, 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் முதலாம் நரசிம வர்மன் வாதாபியை வென்று அங்கிருந்து கொண்டுவந்த விநாயகர் சிலையை (வாதாபி கணபதி) பிரதிட்டை செய்ததிலிருந்து துவங்கியதாக ஒரு பொதுவான பார்வை உண்டு, ( இது அவரது தளபதியான பரஞ்சோதி, சிறுத்தொண்டர் அவர்களின் ஊர் திருச்செங்காட்டாங்குடி கோவிலில் உள்ளது என்றும் நம்பப்படுகிறது) ஆனால் ஜெயமோகன், தன் கொற்றவை நாவலில் யானை முகனை தமிழரின் தொன்மையான குலக் குறியாக வர்ணித்திருப்பார். அது பற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79264

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 65

பகுதி ஒன்பது : பொன்னகரம் [ 7 ] ஹிரண்யவாகா நதிக்கரையின் காட்டில் சுவர்ணை தன் மைந்தன் ஏகலவ்யன் முன் இருளில் அமர்ந்து சொல்லலானாள். விழிகள் இருளில் இரு கருங்கல் உடைவுமுனைகள் போல மின்னித்தெரிய ஏகலவ்யன் கைகளை முழங்காலில் கோர்த்துக் கொண்டு அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். “மைந்தா, வேர்க்கிளையில் எழுந்து இலைக்கிளை விரித்து மண்ணையும் விண்ணையும் நிறைத்த நம் முதுமூதாதையரான அசுரர் குலத்து வரலாற்றை நீ அறிக. மண்ணிருக்கும் வரை, மண்ணில் நீர் இருக்கும் வரை, நீரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58050