Tag Archive: யாடிகே

குகைகளின் வழியே – 2

நேற்று மாலை ராய்துர்க் கோட்டையில் இருந்து கிளம்பும்போது மாலை ஆறுமணி . அங்கேயே தங்கலாமா என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் மறுநாள் நாங்கள் பார்க்கவேண்டிய ஊர் கூத்தி. கூடுமானவரை கூத்திக்கு அருகே வந்து தங்கலாமென்று திட்டமிட்டோம். வரும் வழியில்தான் அனந்தப்பூர். அனந்தபூரிலேயே ஒரு விடுதியில் தங்கினோம். சுமாரான அறை. நான் பதிவை எழுதிவிட்டுப் பன்னிரண்டுமணிக்குத் தூங்கினேன் நண்பர்கள் எதையோ பேசிக்கொண்டே இருந்தார்கள். இந்தமாதிரி பயணங்களில் தூங்குவதற்கான நேரத்தைக் கூடுமானவரை குறைக்கவே கூடாது. ஏனென்றால் எந்தப்பயணத்திலும் விடியற்காலையில் கிளம்புவதுதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33610