Tag Archive: யாகவா முனிவர்

யாகவா வருகை

ஒருமுறை யாகவா முனிவரை சந்திக்கும் பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. தொண்ணூறுகளின் கடைசியில். ஒரு ஓட்டலில் யாகவா முனிவர் தனபாலன் என்பவருடன் வந்து இறங்கி யாருடனோ ஆவேசமாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது எனக்கு அவர் மேல் நம்பிக்கை வரவில்லை. அவரது ஞானமார்க்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இன்று திடீரென்று அவர் எவ்வளவுபெரிய மகான் என்று தெரிந்தது.நாம் பொதுவாக பெரிய மகான்களை நம் சிற்றறிவைக் கொண்டு அளவிடுகிறோம். போகிறபோக்கில் எதையாவது சொல்லிவைக்கிறோம். அது நம் அறியாமை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20500