குறிச்சொற்கள் யமி
குறிச்சொல்: யமி
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-2
புஷ்கரவனத்தில் நாகர்குலத்து மூதன்னையான நித்யை சொன்னாள். “அழகிய விழிகள் கொண்டவளே, புவியைப் படைத்த பிரம்மன் விண்ணின் உயரத்திலிருந்து அதை நோக்கியபோது அது புல்நுனிப் பனித்துளி என நடுங்கிக்கொண்டிருப்பதை பார்த்தார். அது ஏன் என்று...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-1
தோற்றுவாய்
வேசரநாட்டில் கருநீல நீரோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத்து மூதன்னையான நித்யை அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தன் குலத்து மகள் விஷஹாரியின் வயிற்றில் பிறந்த சிறுமகள் மானசாதேவியை மடியில்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-45
பகுதி பதினொன்று : முழுமை
நைமிஷாரண்யத்திற்கு வெளியே வந்த யமன் ஒவ்வொரு அடிக்கும் நின்று மூச்சிரைத்து மரங்களை பற்றிக்கொண்டு நடந்தார். தென்மேற்கு ஆலயமுகப்பை அடைந்ததும் நிலத்தில் அமர்ந்து கைகளை ஊன்றிக்கொண்டார். அவரை அணுகிய காலனாகிய ஓங்காரன் “அரசே,...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 21
இருள் நூற்றுக்கணக்கான கைகளாக அர்ஜுனனை ஏந்தி நழுவவிட்டு கீழே செலுத்தியது. கருங்குவியலென கூடி மொய்த்து எழுந்தமைந்த எலிகளின் அலை விரிந்து சிதற அவன் உள்ளே விழுந்தான். அவனைப் புதைத்து மூடி கொப்பளித்தது எலிப்பரப்பு....
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 20
காலத்தின் இருள் தேங்கிய கரிய அரண்மனையின் அறைகளினூடாக விதிர்ப்புகொண்டு அசைந்த உயிர்த்தசைகளினாலான தரைமேல் கால்வைத்து உயிர்ப்புக் காற்றின் அலைகளால் குழலும் ஆடையும் அசைய அர்ஜுனன் நடந்தான். சித்ரபுத்திரர் அவனுக்கு வழிகாட்ட யமி துணைவர...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19
“நான் உறுதியளிக்கிறேன். காலபுரி புகுந்து உம் மைந்தனை மீட்டுத் திரும்புவேன்” என்று அந்தணனின் கைதொட்டு ஆணையிட்டு அர்ஜுனன் கிளம்பினான். தெற்குநோக்கி நான்கு நாட்கள் நடந்துசென்ற அவன் எதிரே சடைமகுடத்தில் பன்றிப்பல் பிறைசூடி புலித்தோல்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 69
பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 5
அவையினர் கண்டிராத நரம்பிசைக்கருவியை நெஞ்சோடு அணைத்து நீலநிறமான தலைப்பாகையும் சூதர்களுக்குரிய வளையக்குண்டலமும் அணிந்து வந்த சூதன் மிக இளையவனாக இருந்தான். அவையை நோக்கிய அவன் அகன்ற...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 44
பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்
சித்ராவதியில் இருந்து கிளம்பிய சிகண்டி ஐம்பதுநாட்கள் நதிகளையும் கோதுமைவயல்களையும் தாண்டி திரிகர்த்தர்கள் ஆண்ட ஹம்ஸபுரம் வந்துசேர்ந்தான். பசுங்கடல்வயல்கள், நீலமொழுகிய நதிகள், மக்கள் செறிந்த கிராமங்களைத்தாண்டி வந்துகொண்டிருந்த நாட்களில்...