குறிச்சொற்கள் யமபுரி
குறிச்சொல்: யமபுரி
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-2
பன்னீராயிரமாண்டுகாலம் பிரபாவன் விண்முகில்கள் மேல் அலைந்தது. மழையும் வெயிலும் மீளமீள வந்துசென்றன. நிகழ்ந்தவற்றின் தடமின்றி எஞ்சுவதே விண் என்று பிரபாவன் உணர்ந்தது. எனவே விண்ணில் எதுவும் நிகழ்வதேயில்லை என்று தெளிந்தது. ஒன்றுபோல் மறுநாள்...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 21
இருள் நூற்றுக்கணக்கான கைகளாக அர்ஜுனனை ஏந்தி நழுவவிட்டு கீழே செலுத்தியது. கருங்குவியலென கூடி மொய்த்து எழுந்தமைந்த எலிகளின் அலை விரிந்து சிதற அவன் உள்ளே விழுந்தான். அவனைப் புதைத்து மூடி கொப்பளித்தது எலிப்பரப்பு....
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9
பகுதி இரண்டு : அலையுலகு - 1
கங்கைக்கரையில் நீர்வெளிநோக்கி சற்றே நீட்டி நின்றிருந்த பாறையின்மேல் காலையிளவெயிலில் சுஜயனை தன் மடிமேல் அமரச்செய்து அவன் மெல்லிய தோள்களை கைகளால் தடவியபடி மாலினி சொன்னாள் “அவ்வாறுதான்...