குறிச்சொற்கள் யதார்த்தவாதம்
குறிச்சொல்: யதார்த்தவாதம்
என்பிலதனை வெயில்காயும்
நாஞ்சில்நாடனின் என்பிலதனை வெயில்காயும் பற்றி ஆர்வி எழுதியிருக்கிறார். அதை ஒருவகை தன்வரலாற்றுநாவல் என அவர் ஊகிக்கிறார்.
அது தன்வரலாற்றுக்கதை அல்ல. நாஞ்சில்நாடனின் நண்பனின் கதை. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் அவரது வரலாறு உண்டு...
யதார்த்தம் என்பது
குழும விவாதத்தில் கிருத்திகாவின் வாசவேஸ்வரம் பற்றி நான் இப்படி சொல்லியிருந்தேன். ஆன்மா தேங்கிப்போய் த் தீனி காமம் எனப் புலன் சுவைகளில் மூழ்கிப்போன ஒரு கிராமத்தின் சித்திரம் இது. அவ்வகையில் முக்கியமானது. ஆனால்...
புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…
ஒன்று
பத்துவருடம் முன்பு சொல்லப்பட்ட நகைச்சுவைத் துணுக்கு இது. நவீனச் சிறுகதையை எழுதுவது எப்படி? ''முதலில் சிறுகதையை ஒழுங்காக எழுதிவிடவேண்டும். அதன்பிறகு ஒன்று விட்டு ஒன்று வீதம் சொற்றொடர்களைப் பொறுக்கிச் சேர்த்து வரிசைப்படுத்தினால் நவீனச்சிறுகதை...