Tag Archive: யட்சி

யட்சி -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், மூன்று அல்லது நான்கு முறை படித்தும் “யட்சி” வெறும் கதையாகக் கிடந்தது பல வருடங்களாக. என்னவோ நேற்று சட்டென அதில் வரும் யட்சியை அடையாளம் கண்டுகொண்டேன்….அல்லது அதில் என் யட்சியை அதில் புகுத்திக்கொண்டேன். யட்சி என்பது ஒரு உயிரின் ஒட்டுமொத்த இச்சைதானே? இல்லை இல்லை அப்படி சொல்வதை விட வேறு எதுவும்அதை எளிமை படுத்திவிட முடியாது! அது இச்சைகளால் ஆன ஒரு உயிரின் மாய வடிவம் என்றுதான் சொல்ல  வேண்டும். அதிலும் எதோ வெறும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88454

இரவும் இருளும்

வணக்கம். நலமாயிருக்கிறீர்கள் என்றே உணர்கிறேன். மலேசியப் பயணம் அதை உணர்த்தியது. இரவு நாவல் இப்பொழுதுதான் முடித்தேன். யட்சினி என்ற தலைப்பும் பொருந்தும் என்று தோன்றியது.இரவில் விழித்திருப்பவர்கள் என்ற காரெக்டர்களே புதிதாய்த் தோன்றி விடாமல் படிக்க வைத்து விட்டது. இருட்டில் நடக்கும் எல்லாமும் தவறுகளாய்த்தான் இருக்கும் என்று மகாத்மா சொல்லிப் படித்ததாக நினைவு. கடைசி இரண்டு அத்தியாயங்களில் மனசு அதிர்ந்து போனது. மேனன் கமலாவோடு வாழ்ந்த நாட்களை சிலிர்ப்போடு நினைவு கூறுவதும், அது நானில்லை வேறு என்று கனவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48524

யட்சி [சிறுகதை]

சின்னப் பெண்ணாக இருந்தபோது என் அம்மா யட்சியைப் பார்த்திருக்கிறாள். சின்னவயதில் என்னை மடியில் போட்டுக் கொண்டு கதை சொல்லும்போது அவளே சொல்லியிருக்கிறாள். தோட்டத்து நெல்லிமரத்தின் நிலாநிழல் வாசல் வழியாக உள்ளே பரப்பிய வலையில் நானும் அவளும் தனித்திருந்தோம். காற்றில் வலை அலைவுற்றது. வெகு தொலைவில் திற்பரப்பு அருவி சீறிக்கொண்டிருந்தது. “யட்சி அழகா அம்மா?” “பின்னே? ரொம்ப ரொம்ப அழகு. அழகுனு சொன்னாப் போறுமோ? பெண்ணழகே அவதான்னு வை…” “உன்னைமாதிரியா அம்மா?” “போடா” தலையைத் தட்டிய கை அப்படியே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31136