குறிச்சொற்கள் யட்சன் [சிறுகதை]
குறிச்சொல்: யட்சன் [சிறுகதை]
கந்தர்வன் யட்சன் – கடிதங்கள்
யட்சன்
அன்புள்ள ஜெ..
எப்படி யானை டாக்டர் கதை ஒருதொன்மமாக நிலை கொண்டு விட்டதோ அது போல யட்சனும் நிலை கொள்ளும் என நினைக்கிறேன்
அப்படி ஒரு சாதனைக்கதையை கந்தர்வன் என்ற பேரொளி மிக்க கதைக்கு...
கந்தர்வன், யட்சன் கடிதங்கள்.
கந்தர்வன்
அன்புள்ள ஜெ
கந்தர்வன் யட்சன் இருகதைகளிலும் ஆண்கள்தான் கதாநாயகர்கள். ஆனால் கதை வள்ளியம்மை என்ற உடனுறைமங்கையைப் பற்றியது. அவள் எப்படி கந்தர்வனையும் யட்சனையும் அப்படி ஆக்குகிறாள் என்பதுதான் கதை.
இந்த கோபுரத்திலிருந்து பாயும் நிகழ்ச்சி...
கந்தர்வன்,யட்சன் – கடிதங்கள்
கந்தர்வன்
அன்புள்ள ஜெ.,
'கந்தர்வன்' உங்களுடைய பல சாதனைக் கதைகளைப் போன்றே, ஒரு குறுநாவல் அளவுக்கே நீண்டிருந்தாலும்,கச்சிதமான, வெகு சுவாரசியமான ஒரு கதை. மொழ மொழவென தொப்பை குலுங்கும் முருகப்பன், வாழைக்குருத்தாய் வள்ளியம்மை, கோயில்...
கந்தர்வன்,யட்சன் – கடிதங்கள்.
கந்தர்வன்
அன்புள்ள ஜெ
கந்தர்வன் யட்சன் என்ற இரு கதைகளிலும் முக்கியமானது தலைக்குமேல் எழுந்து நின்றிருக்கும் அந்த கோபுரமும் அதிலிருக்கும் சிற்பங்களும்தான். அந்தச் சிற்பங்களில்தான் யட்சர்களும் கந்தர்வர்களும் தேவ கன்னிகைகளும் இருக்கிறார்கள். அவர்களின் மனமெல்லாம்...
கந்தர்வன்,யட்சன் – கடிதங்கள்
கந்தர்வன்
அன்புநிறை ஜெ,
எனது குழந்தைப் பருவத்தில் எங்கள் தெருவில் ஒருவன் இருந்தான். ஊரார் சோறிட்டு வளர்ந்தவன். யார் பிள்ளை, எதனால் அங்கு வந்தான் என்பதெல்லாம் தெரியாது. கைகால் எல்லாம் சற்று சூம்பிப் போய்...
கந்தர்வன், யட்சன் – கடிதங்கள்
கந்தர்வன்
அன்பிற்கும் வணக்கத்திற்குரிய ஜெயமோகன்,
கந்தர்வன் சிறுகதை ஆழமான ஒன்று. தன்னலம் பாராது ஊர் உலக நன்மைக்காக தன்னை அளிப்பவர்கள் ஏழு குதிரை சூரியன் மற்றும் அவனுக்கும் மேலுள்ள தேவர்கள் தலை மீது ஏறி...
யட்சன் [சிறுகதை]
கந்தர்வன்
பொட்டல்காட்டில் கட்டப்பட்ட குடிசையில் முருகப்பன் தங்கியிருந்தான். பெரும்பாலான இரவுகளில் அவன் அங்கேதான் தங்குவது வழக்கம். தொலைவிலிருந்து பார்த்தால் இரண்டுபேர் தங்கும்படியான பனையோலைக் குடிசைதான் தெரியும். ஆனால் உள்ளே இருபதடி ஆழத்தில், நாற்பதடிக்கு...