குறிச்சொற்கள் யசோதை
குறிச்சொல்: யசோதை
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 17
மூன்று : முகில்திரை - 10
கோகுலம் ஆயர்பாடிகளிலே மழை மிகுந்த இடம் என்பார்கள். ஆண்டுக்கு ஒருமுறை மழை பெய்யும் ஆயர் நிலங்களுண்டு. இருமுறையும் மும்முறையும் மழைக்காலம் கொண்டவை உண்டு. ஆண்டெல்லாம் மழைக்காலமாக திகழ்வது...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 16
மூன்று : முகில்திரை - 9
ஆயர்பாடியில் அநிருத்தனுக்கு எப்போதும் களித்து உடனிருக்கும் பன்னிரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்களின் முதுதந்தையர் தாங்கள் அவ்வாறு அங்கு இளைய யாதவருடன் கானாடியும் காளிந்தியில் ஆடியும் வளர்ந்தவர்கள் என்றனர்....
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34
பகுதி ஏழு : பூநாகம் - 4
விதுரர் நீராடிக்கொண்டிருக்கையில் கனகன் வந்து காத்து நிற்பதாக சுருதை சொன்னாள். வெந்நீரை அள்ளி விட்டுக்கொண்டிருந்த சேவகனை கை நீட்டித் தடுத்து “என்ன?” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள்...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 30
பகுதி பத்து: 1. வழி
யது, குரோத்ஸு, சத்வதர், விருஷ்ணி, யுதாஜித் என நீளும் குருதிவழியில் பிருஷ்ணியின் குலத்தில் ஸ்வபால்கரின் மைந்தனாகப் பிறந்தவன் நான். பிருஷ்ணிகுல மூத்தோன். என்னை அக்ரூரன் என்று அழைத்தார் எந்தை....
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 19
பகுதி ஆறு: 3. வான்சூழ் சிறுமலர்
ஆயரே, தோழர்களே, கன்று அறியும் நிலமெல்லாம் நன்று அறிந்துளேன். காளை அறியா வாழ்வேதும் இன்றும் அறிந்திலேன். எளியோன், ஆயர்குடிபிறந்தோன். பாலும் நறுநெய்யும் கன்றோட்டும் கோலும் வனக்குடிலும் என...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18
பகுதி ஆறு: 2. நெருப்பரவம் அணைதல்
ஆயர்குல மங்கையரே, கேளுங்கள். அன்றொருநாள் அனலெழுந்த கோடையில் கருக்கொண்ட காராம்பசுவொன்றை கருநாகமொன்று தீண்டியது. அன்று நான் உங்களைப்போல் கன்னியிளநங்கை. நாகத்தின் நஞ்சேற்று நீலம் படர்ந்து சினை வயிறெழுந்து...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 17
பகுதி ஆறு: 1. நீர்மரம் பூத்தல்
நீரெல்லாம் கங்கை என்று சொல்லி என்னை வளர்த்தாள் என் அன்னை. நான் கண்ட முதல் கங்கை முத்தமிடக் குனிந்த என் அன்னையின் நெற்றியில் சரிந்த ஈரக்கூந்தலில் நின்று...
வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 16
பகுதி ஐந்து: 4. ஏழுலகு
மண்மேவும் மழை இனியது. மென்சாரல் ஒளிகொள்ள விலகி விடியும் மழை மேலும் இனியது. மழைமேவிய மணல்முற்றம் என் நெஞ்சம்போல் தூயது. அதில் என் காலடியும் விழலாகாது. கண்ணா, இங்கு...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 15
பகுதி ஐந்து: 3. வேய்குழல்
இரவு மழை ஓயாத அழைப்பு. மன்றாடல். மறுக்கப்பட்ட பேரன்பின் சினம். மூடப்பட்ட அனைத்தையும் முட்டிமுட்டி கொந்தளிக்கிறது. இடைவெளிகளில் கசிகிறது. ஓலமிட்டு ஓய்ந்து சொட்டி அமைகிறது. ஒற்றைச்சொல் என ஒலித்து...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 14
பகுதி ஐந்து: 2. நறுவெண்ணை
மின்னற் கனவுகள் மின்னி மின்னி அணைந்துகொண்டிருந்த மேகக்கருவானை நோக்கியபடி ஆயர்குடியின் சாணிமெழுகிய திண்ணையில் அமர்ந்து மடிக்குழியில் இளையோனும் தோள்சாய்ந்து மூத்தோனும் அமர்ந்திருக்க ரோகிணி கதைசொன்னாள். அவள் முந்தானை முனையை விரலில்...