குறிச்சொற்கள் யக்ஞசேனன்
குறிச்சொல்: யக்ஞசேனன்
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 2
பகுதி ஒன்று : மலைமுடித்தனிமை - 2
அகன்றுவிரி எழினி உவகைச் சொல்முளைத்த இதழ் என பிரிந்தகல உள்ளே ஏழடுக்கு நிலைவிளக்கு ஐம்பது நெய்த்திரிகளுடன் மலர்ச்செண்டு போல நின்றிருந்தது. இருபக்கமும் கரவெழினிக்கு அப்பால் அமர்ந்திருந்த...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 33
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
ஏழுநாட்கள் கங்கை வழியாக வணிகர்களின் படகில் பயணித்து துரோணர் பாஞ்சாலத்தின் தலைநகரமான காம்பில்யத்தை வந்தடைந்தார். உத்தரபதத்தில் இருந்து பெருகி அகன்று விரியத்தொடங்கிய கங்கை அங்கே மறுஎல்லை தெரியாத...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 28
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
துரோணனுடன் அக்னிவேசரின் குருகுலத்தை நோக்கி மீண்டும் நடக்கும்போது யக்ஞசேனனின் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. நிமிர்ந்த தலையுடன் அக்னிவேசரின் குடிலுக்குள் நுழைந்த துரோணன் தன்னைத் தொடரும்படி யக்ஞசேனனுக்கு கைகாட்டிவிட்டு உள்ளே சென்றான்....
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 27
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
அக்னிவேசரின் குருகுலத்திற்கு துரோணன் சென்றுசேர்ந்தபோது அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். அக்னிவேசர் அப்போது இமயமலைப் பயணம் சென்றிருந்தார். அவரது முதல் மாணவரான வியாஹ்ரசேனர்தான் குருகுலத்தை நடத்திவந்தார். அவரிடம்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 43
பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்
"சினமின்றிப் போர்புரிய மனிதர்களால் இயலாது. சினமே போருக்கு பெரும் தடையும் ஆகும். இந்த முரண்பாட்டை வெல்வதற்காகவே எந்தப் போர்க்கலையும் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார் அக்னிவேசர். கங்கையின் கரையில் அரசமரத்தடியில்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 38
பகுதி ஏழு : தழல்நீலம்
கங்கையின் கரையில் அக்னிபதம் என்னும் தன்னுடைய தவச்சாலையின் முன்பிருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து அக்னிவேசர் மாணவர்களுக்கு தனுர்வேதத்தின் கதையைச் சொன்னார். பிரஜாபதியான பிருதுவிற்கு அந்தர்த்தானன் என்றும் வாதி என்றும் இரு...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 37
பகுதி ஏழு : தழல்நீலம்
செஞ்சதுப்பில் உழுதுவாழும் காட்டுப்பன்றி மதமெழுந்து நகர்நுழைந்ததுபோல சிகண்டி காட்டிலிருந்து வெளியே வந்தான். மூன்று மாதகாலம் காட்டில் பெரும்பசியுடன் உண்டதனால் திரண்டுருவான கரிய உடலும் எரியும் சிறுவிழிகளும் தோளில் மூங்கில்வில்லும்...