Tag Archive: ம.பொ.சி

ம.பொ.சி- கடிதங்கள்

வேளாளர்கள் இத்தனை வீரமாகவா இருப்பார்கள்.புலியெல்லாம்கூட இருக்கிறது. மரபின் மைந்தன் முத்தையா வீட்டில்கூட புலிகள் கிடையாது. அன்புள்ள திரு.ஜெயமோகன் சிங்கம் இருக்கும் இடத்தில் புலிகள் இருக்காதல்லவா.. மேலும் அந்தத் தளத்தில் இருக்கும் புகைப்படங்களில் வ.உ.சி.,புதுமைப்பித்தன் ஆகியோரும் சோழிய வேளாளர்கள் இல்லை என்பதால்,அநேகமாக அந்தப் புலிகள்தான் சோழிய வேளாளர்களாக இருக்க வேண்டும் மரபின் மைந்தன் முத்தையா அன்புள்ள ஜெ மபொசியை கோமாளியாகக் காட்டியதில் குமுதம் பத்திரிகைக்கு பெரும் பங்குண்டு என்று உரையில் சொன்னீர்கள். அந்த வரி பதிவான உரையில் இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43422

கேரளத்திலும் ஆந்திரத்திலும் ஏன் திராவிடவாதம் இல்லை?

அன்பின் ஜெ, நலம்தானே. அண்மையில் ம பொ சி அவர்கள் எழுதிய தமிழகத்தில் பிற மொழியினர் என்ற ஒரு சரளமான நடையில் அமைந்த நிதானமான தொனியில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை வாசித்தேன்.அதில் அவர் ஜஸ்டிஸ் கட்சியின் முக்கியமான தலைவர்களான டி.எம். நாயர், பனகல் அரசர், பி டி தியாகராயர்  ஆகியோர் மீது வைக்கும் முக்கியமான ஒரு குற்றச்சாட்டு, அவர்களின் சொந்த மாநிலங்களில் திராவிடர் என்ற கருத்தாக்கத்தைப் பரப்ப அவர்கள் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்பதும், திராவிடர் என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21200

ம.பொ.சி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். கடந்த ஞாயிற்றுக் கிழமை “கேணி” கூட்டத்தில் தங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. தமிழ்த் தேசியம் தொடர்பாகவும் திராவிட அரசியல் தொடர்பாகவும் எனக்கு சில கேள்விகள் இருந்தன. அன்றைய சூழலில் கேட்க இயலவில்லை. இந்திய தேசியமும் தமிழ்த் தேசியமும் முரணானவை என்று நீங்கள் கருதுகிறீர்களா? மிகப் பொருத்தமான காலகட்டத்தில் எழுந்த தமிழ்த் தேசியம் குறித்த ஓர்மை, அதே சமத்தில் தோன்றிய திராவிட அரசியலால் சிதைந்து போனதா? வகுப்புவாதம் மற்றும் இனவெறுப்பை முன்னிறுத்தாமல் பண்டைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6583