Tag Archive: மௌனகுரு

கரிய பட்டில் வைரம்

அன்பான ஜெயமோகன், உங்களின் அன்பான கடிதம் கிடைத்தது.அக்கடிதம் எனக்கோர் புது உற்சாகம் அளித்தது மிக்க. நன்றி. இப்போது பூரண சுகம் பழைய மௌனகுரு ஆகிவிட்டேன்.எனினும் அவதானத்துடன் செயல்படுகிறேன்.புதியதொரு வீடு தயாரிப்பு வேலைகளை மெதுவாக ஆரம்பித்துள்ளேன். இத்துடன் 2010 இராவணேசன் பற்றி பேராசிரியர் அனஸ் எழுதிய கட்டுரையை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன் வாசித்துப்பாருங்கள்.உங்களுக்கு நான் தந்த இராவணேசன் DVD 2005 இல் நான்தயாரித்த இராவணேசன் DVD ஆகும்.அதுஉங்களை அவ்வளவு கவர்ந்திராது ..2010 தயாரிப்பு வித்தியாசமானது.கூடிய கலை நயம் கொண்டது.அதற்கான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70081

புதியதொரு வீடு

ஜெயமோகன், செய்வதற்கு அதிகமுண்டு சிறு பொழுது அமைதி வேண்டும் ‘புதியதொரு வீட்’டில் மஹாகவியின் ஒரு பா வரி நீண்ட நாட்கள் உங்களோடுதொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தேன்.கொழும்பிலுள்ள பிரத்தியேக வைத்திய மனை ஒன்றில் அவசர சிகிச்சைக்காக ஒரு வார காலம் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் முகநூலில் வாழ்வின் சுவை என்ற எனது கவிதை ஒன்றைப் பதிவு செய்திருந்தேன். வைத்தியசாலைஅனுபவம் இன்னொரு வகை அனுபவம். அனுபவங்களின்திரட்சிதானே வாழ்க்கை. வைத்தியசாலையில் பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட வைத்தியர்,தாதிமார், ஊழியர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69183

ஹனீபா-கடிதம்

அருமை ஜெயமோகனுக்கு சென்ற மாதம் உங்களைக்காண வந்த நாள் என் வாழ்வில் பரவசம் மிகுந்த ஒரு காலை.எம்.எஸ்சும் நானும் அண்ணனும் தம்பியும் போல் உங்களைத்தேடி அந்த வீதியில் நடந்து வந்த அந்தத் தருணம் அலாதியானது.நினைந்து நினைந்து மனசு ஒவ்வொரு தருணமும் களி கொண்டாடுகிறது. இருபது வருடங்களுக்கு முதல் உங்களது கதையைக் கணையாழியில் படித்து தருமபுரி விலாசத்திற்குக் கடிதம் போட்டேன். அதற்கான பதிலை சென்ற மாதம்தான் என்னால் அடைய முடிந்தது. எமது சூழலில் இலக்கியம் என்பது மிகவும் மலினப்படுத்தப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20355