Tag Archive: மோவாயிசம்

மோவாயிசம்

  பல பிற இசங்களைப்போலவே மோவாயிசத்துக்கு பிறந்த இடமும் பிரிட்டன்தான். ஆனால் அதை நடைமுறைக்காக கறந்த இடம் சீனா. ஆகவே உலகம் முழுக்க சீனாவையே இதற்கு மூலமாகக் கொள்வது இயல்பே. ’பிறந்திடத்தை நாடுதே பேதை மடநெஞ்சம் கறந்திடத்தை நாடுதே கண்’ என்று சான்றோர் சொன்னதை கூர்க. இன்று உலகமெங்கும் கற்றோர் மற்றும் காசுள்ளோரிடம் செல்வாக்குடன் இருக்கும் மோவாயிஸம் உலகின் மிகப்பிரபலமான இசங்களில் ஒன்று என்றால் மிகையல்ல. பதினேழாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் நீளமான கழுத்தே அழகெனக் கொள்ளப்பட்டது. காரணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10820

மோவாயிசம், தாவாயிசம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ மோவாயிசம் பற்றிய தங்கள் ஆய்வுக் கட்டுரை படித்தேன்.மிகச் சிறப்பாயிருந்தது.நாடி என்ற சொல்லின் மருவூச் சொல்லே நாட்டி என்ற ஆங்கிலச் சொல் என்று ’நான்மணிக்கடிகையில் நானோ தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்த முனைவர் செம்புலப்புழுதியார் கூறியிருப்பது இங்கே நினைவு கூறத்தக்கது. மாவாய்* பிளந்தானை மல்லாரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்… (*மோவாய் என்றும் பாடபேதம்)என்று கோதை அருளிச்செய்த ஸ்ரீயப்பதியான எம்பெருமானை க்‌ஷீர சாகரத்தில் நித்ய ஸூரிகளான கின்னரர் கருடர்கள் கிம்புருஷ கோஷ்டிகளோடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11262