Tag Archive: மோதி ராஜகோபால்

மோதி,கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,   திரு. மோதி பற்றிய செய்தி சுகா மூலமக வந்தது. உங்கள் பக்கத்தில் அஞ்சலியைப் பார்த்துதான் சுகாவும் தெரிந்துகொண்டிருக்கிறார். உங்கள் செய்தியில் சில திருத்தங்கள். திரு மோதி வட இந்த்திய குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஆந்திராவைச் சேர்ந்த ஆனால் தமிழ் நாட்டில் பல ஆண்டுகளாக இருக்கும் ‘கோமுட்டி செட்டியார்’ இனத்தைச் சேர்ந்தவர்.   எனக்கு அவரை 1999லிருந்து தெரியும். 2001க்குப் பிறகு கோவை வந்து எனக்கு நாஞ்சிலின் நட்பு கிடைத்ததும் அவர்கள் இருவருக்கும் இடையில் தொடர்பும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2913

அஞ்சலி , மோதி ராஜகோபால்

எண்பதுகளில் ஜெயகாந்தனின் ‘ஜெயஜெயசங்கர’ என்னும் நாவல் ‘மோதி பிரசுரம்’ என்நும் வெளியீடாக நான்கு பகுதிகளாக வெளிவந்தது சிலருக்கு நினைவிருக்கலாம்.   அதை வெளியிட்டவர் மோதி ராஜகோபால். ஜெயகாந்தனின் மிகநெருக்கமான நண்பர்களில் ஒருவர். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் நட்பு அது. திருச்சியைச்சேர்ந்த செல்வந்த நகைவணிக வட இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர் மோதி ராஜகோபால்.  தமிழிலக்கியம் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். என்னிடம் பலமுறை என் படைப்புகளைப் பற்றி பேசியிருக்கிறார்.நான் அவரை நேரில் காணவாய்க்கவில்லை நாஞ்சில்நாடனுக்கும் சென்ற பதினைந்துவருடங்களாக ஆத்மார்த்த நண்பராக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2901