Tag Archive: மோதல்-நிலைப்பாடு

மோதல்-நிலைப்பாடு – கடிதம்

ஆசிரியருக்கு , வகுப்பறையில் பாடம் நடக்கிறது. ஆசிரியர் சிக்கலான விஷயங்களை விளக்குகின்றார்.  எனக்கு விளங்கிக் கொள்வதில் சந்தேகம் வருகிறது.  “சார். இப்படியா சொல்றீங்க?” என்பது போன்ற கேள்விதான் என்று நினைத்துக் கேட்டேன். தவறாக ஆகிவிட்டது.  மன்னியுங்கள். இது பரபரப்பான சம்பவம் என்றோ, உடனுக்குடன் செய்தியென்றோ நினைத்துக் கேட்கவில்லை. நெடுநாளாகவே ஒரு உயரிய மக்கள் ஆட்சி விழுமியம் கொண்ட குடிமை சமூகம் குறித்த பல கேள்விகள் மனதில் உண்டு.  அதன் இயங்கு முறை, குறைபாடுகள், செயல்பாட்டாளர்கள் மற்றும் அதன் மனசாட்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25931