Tag Archive: மொழியாக்கம் பற்றி

இரு அதிர்ச்சிகள்

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு அண்மையில் நீங்கள் வெளியிட்டிருக்கும் இரண்டு கருத்துக்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுத்துவதாக இருந்தன .அதைப் பற்றி. நானே ஏதாவது தவறாக நினைத்துக்கொண்டிருப்பதை விட தொடர்ந்து உங்களை வாசித்து வரும் நான் ,அவற்றை உங்களிடமே கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டு விடுவது நல்லது என்பதால் இதை எழுதுகிறேன். 1. முதலில் ,மொழியாக்கம் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை- ’’எப்போதும் மூன்றாந்தர எழுத்தாளர்களே நல்ல மொழியாக்கம் செய்யமுடியும்.’’என்று சொல்லியிருந்தீர்கள். மேலும் அப்படிப்பட்டவருக்குத்தான் சொந்தமாக நடை என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64482

மொழியாக்கம் பற்றி

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, நான் கடந்த இரண்டு வருடங்களாக தங்களது எழுத்துக்களைப் படித்து வருகிறேன். தங்களது தீவிரமான வாசகர் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமை உண்டு எனக்கு. இங்கு என் அலுவலகத்தில் கன்னட நண்பர் ஒருவர் நல்ல வாசகர். சமகால சிறந்த கன்னட சிறுகதைகளை ஆடியோ வடிவில் மாற்றம் செய்வதில் நண்பர்களுடன் ஈடுப்பட்டுள்ளார். அவரிடம் அவ்வபோது கன்னட இலக்கியங்களை பற்றி பேசுவது உண்டு. எஸ். எல் பைரப்பா, அனந்தமூர்த்தி பற்றி பேசும் போது அவரிடம் ஒரு வகையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63757