Tag Archive: மேற்குச்சாளரம்

மேற்குச்சாளரம்

சிந்தனைகள் அமைப்புகளாக ஆகின்றன. எந்தச் சிந்தனையும் அமைப்பாக மாறும், மாறுகையில் தேங்கும், நாற்றமடிக்கும். ஆகவே தன் கால கட்டத்து அமைப்புகள் அனைத்தையும் தாண்டி முன்னே செல்வதாகவே உண்மையான ஆன்மீகம் இருக்க முடியும்-என்று ஜெயமோகன் எழுதுவது விஷ்ணுபுரத்தைப் பற்றியல்ல. மேற்குச் சாளரம் பற்றிய ஒரு மதிப்பீடு

Permanent link to this article: https://www.jeyamohan.in/30130

இரு இளைஞர் கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு, நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். வயது 24. இங்கே சாப்பிடுவதற்கு விடுதி மெஸ். மெஸ்ஸில் சில பணியாளர்கள் என் ஒத்த வயதுடையவர்கள், அல்லது சற்றுச் சிறியவர்கள் (குழந்தைத் தொழிலாளர்கள் அல்ல).இதனால் என்னால் சிலசமயம், சாப்பிடவே முடிவதில்லை. அவர்களைக் கண்டுவருத்தப்பட்டுக்கொண்டிருப்பேன். ஆனால் தாழ்வாகக் கருதியதில்லை. ஏனோகுறுகுறுவென்று மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அதே போல், முதியபணியாளர்களைக் கண்டாலும் மனம் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும்.இதற்கு முன்னால் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன்.அலுவகத்துக்குள் நுழையும் முன்னர், பைகளைச் சோதனை செய்ய இரண்டுபேர்நின்றுகொண்டிருப்பார்கள். சிலசமயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21381