Tag Archive: மேரி மக்தலீன்

மேரி மக்தலீன் -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். மேரி மக்தலீன் (பழைய கத்தோலிக்க விவிலியத்தில் மதலேன் மரியாள்) பற்றிய உங்கள் கட்டுரை எனது எண்ணங்கள் பலவற்றைப் பிரதிபலிப்பதாயிருந்தது. திருச்சபை, விவிலிய ஏடுகளினின்றும் விலகி மக்தலீனாவின் வழிசென்று கிறிஸ்து பற்றிய சித்திரத்துக்குக் கூடுதல் அர்த்தங்கள் சேர்க்க முடியும். பர் லாகர்க்விஸ்ட்டின் பாரபாஸ் போல ஒரு அற்புதமான நாவல்கூட அமையலாம். இன்னொரு விஷயம், மக்தலீன் திருச்சபை அங்கீகரித்த புனிதை. அவர் பெயரில் தேவாலயங்கள் உள்ளன. இங்கே விழுப்புரம் மாவட்டத்தில் நானறிந்து அவர் பெயரில் இரண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80849

இருவர்

மேரி மக்தலீன் குறித்து தேவாலயங்கள் வழியாக தெரிந்துகொள்ள முடிவதில்லை. அவளைப்பற்றி மதகுருக்கள் மேடையில் சொல்ல முடியாது. ஆனால் எனக்கு அவளைப்பற்றிச் சொன்னவர் ஒரு மதகுரு. எங்களூரின் கத்தோலிக்க தேவாலயத்தில் அவர் சிறிதுகாலம் பணியாற்றினார். அந்த ஆலயத்தின் அத்தனை மதச்சடங்குகளுக்கும் அப்பால் நிற்பவராக தோன்றினார் அவர். கீழே லௌகீக லாபங்களுக்காக காணிக்கைகளுடன் வந்திருக்கும் மக்களுக்கு மேலே வானைத்தொட எழுந்து நிற்கும் சிலுவையின் தூரமும் தனிமையும் அவருக்கிருந்தது. அவர் பெயரை எழுதி அந்த தனிமையைக் கலைக்க விரும்பவில்லை என்றாலும் என்னுடைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5434

மேரி மக்தலீன் கடிதம்

அன்புள்ள ஜெ, “இருவர்” பதிவின் கவித்துவம், ஒன்றிரண்டு முறை மீண்டும் வாசிக்க வைத்தது. மேரி மக்தலீன் ஓவியங்கள் – தேடியவற்றில் கிடைத்தது – அன்புடன் குமார் முல்லைக்கல் அன்புள்ள குமார் மக்தலனா மறியம் என்பது கேரள சிரியன் கிறித்தவ வழக்கு. கால்வரியிலே கல்பதபாவம் என்ற புகழ்ப்ற்ற நாடகம் கைனிக்கர குமாரபிள்ளையாலும் தம்பியாலும் 1940களில் திருவனந்தபுரத்தில் அரங்கேறி பெரும் பரபரப்பை உருவாக்கியது அதன்பின்னர் மலையாலத்தில் மக்தலினா மேரியைப்பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது ஜெ அன்பு ஜெ.எம்., குருவணக்கம்.நலம்தானே.   மகதலீனா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5523