குறிச்சொற்கள் மேதைகள் நடமாட்டம்’
குறிச்சொல்: மேதைகள் நடமாட்டம்’
நகைச்சுவை-கடிதங்கள்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
மமது:சில கலைச்சொற்கள்தலைப்பில் வந்துள்ள நகைச்சுவைக் கட்டுரையை படித்துச் சிரித்து கொண்டே இதை எழுதுகிறேன்.என்ன ஒரு தீர்க்கமான ஆராய்ச்சி!. "சகலவற்றையும் கரைத்துக் குடித்தவர்" போல் எழுதியுள்ளீர்கள்.படித்து சிரித்து சிரித்து வயிறு (அந்த...