Tag Archive: மேசன்களின் உலகம்

மேசன்களின் உலகம்

திரு ஜெயமோகன் நெடுங்காலம் கழித்து எழுதுகிறேன். நலமா ? அரங்காவின் புது மனை புகு விழாவில் என்னை பார்த்தது நினைவிருக்கலாம். உங்கள் ” சேலம் பகடால நரசிம்மலு நாயுடு” கட்டுரை படித்தேன். நண்பர்களுக்கும் பகிர்ந்திருக்கிறேன். நரசிம்மலு நாயுடுவின் ஆளுமை சிறப்பே. உங்கள் மொத்தக் கட்டுரையில் அவர் பற்றிய அனைத்து வருணனைகளிலும் ஒரு ஊடு கம்பி இருந்து கொண்டே இருக்கிறது. அதை நீங்கள் ஊகிக்கவில்லை எனத் தெரிகிறது. அவர் ஒரு பிரம்ம சமாஜி என்ற உடனே நான் சுதாரித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79114