குறிச்சொற்கள் மேகவர்ணன்
குறிச்சொல்: மேகவர்ணன்
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-6
இந்தப் போர்க்களம் இப்போது துயிலால் முற்றிலும் நிரம்பியிருக்கிறது. ஓய்ந்த உடல்களின் மீது மூதாதையரின் நெடுமூச்சுபோல புழுதி மணமும் தழை மணமும் கலந்து வீசிச் செல்கிறது. பந்தங்களின் சுடர்களுடனும் கூடாரங்களின் கூரைப்பரப்புகளுடனும், கொடிகளுடனும் அது...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-5
கங்கையின் கரையில் இடும்பவனத்தில் அமைந்த இடும்பபுரியின் அருகே காட்டுக்குள் எழுந்த சிறுகுன்றின்மேல் தொல்லிடும்பர்களின் இடுகாட்டில் கிளையிலா அடிமரம்போல் ஓங்கி நின்றிருந்த பெரிய நடுகற்களின் நிழல்களை நெளிந்தாடச் செய்யும் பந்தங்கள் எரிந்த ஒளிப்பரப்பிற்குள் எழுவர்...