Tag Archive: மேகமலை

மேகமலைக்கு மீண்டும்

இருவருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. தனசேகர் என்ற வாசகர் என்னுடைய பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம் இருநாவல்களையும் பற்றி எழுதியிருந்தார். பின்பு எங்கள் பயணங்களை கவனித்துவிட்டு தன் ஊரான மேகமலையைப்பற்றி சொன்னார். நானும் முடிந்தால் வருகிறேன் என்று சொல்லி வைத்தேன். ஆனால் ஈரோடு கிருஷ்ணனிடம் அதைப்பற்றி விவாதிக்கையில் திட்டங்கள் வேறெங்கோ செல்லும். சிலமாதங்கள் கழித்து போய்த்தான் பார்ப்போமே என்று ஒரேநாளில் திட்டமிட்டு மூன்றாம்நாள் கிளம்பிவிட்டோம். கிருஷ்ணன், வசந்தகுமார், கல்பற்றா நாராயணன் இருந்தார்கள். சின்னமனூரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11438

மேகமலை தாடிக்கொம்பு– கடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன் சார், உங்கள் மேகமலை கட்டுரை படித்தேன். மிக அருமையாக இருந்தது. ஒரு எழுத்தாளனின் வெற்றி தான் எழுதுவதை தனது வாசகர்கள் உணரும்படி செய்வதே. உங்கள் மேகமலை கட்டுரைப் படிக்கும்போது எனக்கும், அந்த இடத்தில் உங்களுடன் சுற்றித் திரிந்த அனுபவம் ஏற்பட்டது. உங்களது எழுத்தாளுமை, சொல்லாற்றல் எல்லாம் அந்த ஒருக் கட்டரையில் மிக அதிக அளவில் தென்படுகிறது. கட்டுரைத் தொடர்ந்து இரண்டு முறைப் படித்து விட்டேன். மீண்டும் இதேப் போன்று இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5478

மேகமலை, கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் மேகமலை கட்டுரை அருமையாயிருந்தது. தாடிக்கொம்பு கோவில் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்ததும் உற்சாகமாகிவிட்டது. நான் 1999 முதல் 2001 வரை நான் தாடிக்கொம்பை அடுத்த சுக்காம்பட்டியில் தங்கிதான் வேலைபார்த்து வந்தேன். தினமும் நான் வணங்கி வந்தது சவுந்தரராஜப் பெருமாள்தான். எனக்குத்தெரிந்து இவ்வளவு கலைநயம்கொண்ட சிற்பங்களை தாடிக்கொம்பு கோவில் தவிர திண்டுக்கல் அல்லது மதுரை மாவட்டத்தில் வேறு எங்கும் கான இயலாது. மேலும் அக்கோவிலில் விசேஷம் ஸ்வர்ன ஆகர்ஷன பைரவரே.. ஆஞ்சநேயர் இல்லை. ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5426

மேகமலை

நண்பர் தனசேகரனின் வீடு சின்னமனூரில் இருக்கிறது. மேகமலை பக்கம்தான். ஒருமுறை வாருங்கள் என்று கூப்பிட்டுக்கொண்டே இருந்தார். ஆகவே ஒரு பயணத்திட்டம் போட்டோம். 26 -11-2009 அன்று சாயங்காலம் கிளம்பி சேலம் பேருந்தில் திண்டுக்கல் சென்றேன். திண்டுக்கல்லுக்கு சென்னை செந்தில் வந்துசேர்வதாக ஏற்பாடு. கல்பற்றா நாராயணனும் வசந்தகுமாரும் ஈரோடு வந்து ஈரோட்டில் இருந்து சிவா, கிருஷ்ணன், விஜயராகவன் ஆகியோருடன் கிளம்பி திண்டுக்கல் வருவதாக திட்டம். நான் பேருந்தில் ஏறியதுமே தூங்கிவிட்டேன். அது திண்டுக்கல் நகருக்குள் செல்லாது சந்தையருகே இறங்குங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5378