Tag Archive: மெர்வின் ஹாரீஸ்

பண்பாட்டு மானுடவியலும் தமிழகமும்

மெர்வின் ஹாரிஸின் பசுக்கள் பன்றிகள் போர்கள் மற்றும் சூனியக்காரிகள் என்னும் கலாச்சாரப்புதிர்கள் என்ற நூல் வாசிப்பு. ஒரு வருடத்துக்கும் மேலாகவே எனக்கு ஒரு சிக்கல். நள்ளிரவில் செல்போனில் அழைப்பு வரும் .எடுத்தால் ஒரு கிராமத்துக்குரல், ”மொதலாளி லோடு வந்திருக்கு, சம்முகத்த வரச்சொல்லுங்க”நான் பொறுமையாக அது தவறான எண் என்று சொல்லி விளக்குவேன்.”சரிங்க மொதலாளி, லோடை எறக்கிரலாமா? முந்நூத்தெட்டு பீஸ் இருக்குதுங்க”ஒருநாள் என்று இல்லை, தொடர்ந்து இதுதான். விடியற்காலையில் ஆழ்ந்த தூக்கத்தில் எழுப்பி ”மொதலாளி, தென்காசி குடோன் சாவி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17208