Tag Archive: மூப்பனார்

கல்வியும் பதவியும்

அன்பின் ஜெ.. ராஜீவ் காந்தி காலத்தில், கல்வித் துறை – மனித வள மேம்பாடு என மாற்றம் செய்யப் பட்டது – அதன் சாத்தியக் கூறுகள் கருதி. அப்போதைய மனித வள மேம்பாட்டு மந்திரி – நரசிம்ம ராவ். பின்னர் பா.ஜா.பா காலத்தில் முரளி மனோஹர் ஜோஷி. (ஒரு காலத்தில் டாக்டர்.v.k.r.v rao – போன்ற பெரிய பொருளாதார மேதைகளும் இருந்த துறை) கல்வித்துறையில் இன்றிருக்கும் சவால், அடிப்படைக் கல்வி மட்டுமல்ல – தரமான உயர் கல்வியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56606

பண்ணையார்

மாயவரத்தைச் சேர்ந்த ராஜசேகரன் [தாசில் பண்ணை] என்னுடைய நண்பர், வாசகர். ஆச்சாரிய ஹ்ருதயம் இனியவிளக்கம், சைவப்பெருவெளியில் காலம் இரு நூல்களின் ஆசிரியர். தமிழ்நாவலுக்கு நூற்றாண்டுவிழாவை மாயவரம் வேதநாயகம்பிள்ளை நினைவுநாளும் கொண்டாடியவர். விஷ்ணுபுரம் வெளிவந்த காலத்தில் அதை மிக ரசித்த அவர் அதைப்பற்றி விஷ்ணுபுரம் ஒரு பார்வை என்ற நூலையும் எழுதினார் 1999 செப்டெம்பர் ஒன்பதாம் தேதி கல்கி நூற்றாண்டுவிழாவை அவர் மாயவரத்தில் பெரிய அளவில் நடத்தினார். கூடவே விஷ்ணுபுரத்துக்கு ஒரு விமர்சனக்கூட்டமும் ஏற்பாடுசெய்தார். இரண்டுக்கும் நான் அழைக்கப்பட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31765

மூப்பனார்

அன்பின் ஜெ, ஒரு உறவினர் வீட்டிற்கு போயிருந்த போது அங்கிருந்த கல்கி நூற்றாண்டு விழா மலரில் இதைப் பார்த்தேன்.. மூப்பனார் பக்கத்தில இருக்கறது நீங்க தானே? அன்புடன், ஜடாயு — My blog: http://jataayu.blogspot.com/ அன்புள்ள ஜடாயு மாயவரத்தைச் சேர்ந்த ராஜசேகரன் [தாசில் பண்ணை] என்னுடைய நண்பரும் நல்ல வாசகரும் ஆவார். ஆச்சாரிய ஹ்ருதயம் இனியவிளக்கம், சைவப்பெருவெளியில் காலம் இரு நூல்களின் ஆசிரியர். தமிழ்நாவலுக்கு நூற்றாண்டுவிழாவை மாயவரம் வேதநாயகம்பிள்ளை நினைவுநாளும் கொண்டாடியவர். விஷ்ணுபுரம் வெளிவந்த காலத்தில் அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9267

கேள்வி பதில் – 18

அரசியல்வாதிகள், சாமியார்கள், ஆசிரியர்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? இன்றைய அரசியலில் தங்களைக் கவர்ந்தவர் யார்? — பாஸ்டன் பாலாஜி. நீங்கள் இந்தக் கேள்வியை இப்படிக் கேட்பதே சங்கடமானது. இவர்களையெல்லாம் மதிப்பிட்டு மதிப்பெண் போடும் இடத்தில் இருப்பவனாக எழுத்தாளனைக் கணிக்கும் நோக்கு இதில் உள்ளது. இது பிழை. பொதுவாக மனிதர்களை அவர்களுடைய பொது அடையாளங்களைவைத்து அளவிடமுடியாது. தங்கள் செயல்தளம் மூலம் அவர்கள் அடையும் வெற்றி தோல்விகளே முக்கியமானவை. அதைத் திறந்த மனத்துடன் ஆராயவேண்டிய இடத்தில் இருக்கிறான் எழுத்தாளன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68