Tag Archive: மூன்றாம் பதிப்பு

விதைக்காடு

குருவாயூரில் சமீபத்தில் ஒரு பெரும் ஆண்யானையைப் பார்த்தேன்.கனிந்த முதுமை. தந்தத்தின் கனம் தாளாமல் தலையை தாழ்த்தி துதிக்கையை ஊன்றி நின்றுகொண்டிருந்தது. நான் ஒரு பெரியநாவலின் மிகப்பெரிய கதாபாத்திரமாக ‘மண்’ குறு நாவலின் கொம்பனை நினைவுகூர்ந்தேன். அன்று மாலைதான் அது நாவல் அல்ல குறுநாவல் என்று நினைப்பு வந்தது. குறுநாவல் என்ற வடிவின் அழகே அதுதான். அது தன் விரிவால் ஒரு முழுவாழ்க்கையைச் சொல்லக்கூடியது, தன் குறுக்கத்தால் கூர்மையாகத் தைக்கவும் கூடியது. அது கைப்பிடியளவு விதை, காட்டின் ஆகச்சிறிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37197