Tag Archive: மு.தளைய சிங்கம்

சுந்தர ராமசாமிக்கு அன்புடன்

சு.ரா. திண்ணையில் எழுதிய கடிதம் கண்டேன். அவருடைய சகஜ பாவனையை மீறி உள்ளிருந்து கிளம்பும் இலக்கற்ற கோபம் சங்கடம் அளிக்கிறது. அச்சில் அவருடனான விவாதத்தை மரியாதை கருதி தவிர்ப்பதையே இது வரை செய்து வந்துள்ளேன். இது எல்லா கேள்விகளுக்குமான சுய விளக்கத்துக்கான தருணம் என்று படுகிறது. சு.ரா நீண்டகாலமாக கடைப்பிடித்து வந்த சம நிலையை சமீப கால எழுத்துக்களில் இழந்து விட்டிருக்கிறார். [உதாரணம் தீரா நதி கட்டுரைகள்] அவரது இடம், முக்கியத்துவம் அநீதியாக மறுக்கப் பட்டு வருவதாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86/