Tag Archive: முருகபூபதி

மு.தளையசிங்கம் – ஒரு நினைவுக்குறிப்பு

எனது வாழ்நாளில் நான் முதல்முதலில் இனம்கண்டு கொண்ட Activist மு.தளையசிங்கம். நான் ஒரு Activist ஆக வாழ்கின்றேனா இல்லையா என்பதை இன்னமும் என்னால் தீர்மானிக்க முடியாதிருந்த போதிலும் அவ்வாறு வாழத்தான் வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குப் போதித்த குருவாக மு.தளையசிங்கத்தை குறிப்பிடுவேன். இலங்கையின் முதன்மையான படைப்பாளுமைகளில் ஒருவரும் சிந்தனையாளருமான மு.தளையசிங்கம் பற்றிய ஒரு நினைவுக்குறிப்பு. என் நண்பர் ஆஸ்திரேலியா முருகபூபதி எழுதியிருக்கிறார்.  காலமும் கணங்களும் மு தளையசிங்கம் -முருகபூபதி =================================================== மு.தளையசிங்கம் பற்றி… இலங்கை வாசகர்களும், இலக்கியமும் மு.தளையசிங்கத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116720

புறப்பாடு ஒரு கடிதம்

ஜெயமோகனின் எழுத்துலகம் வித்தியாசமானது. அவர் – அவர் சார்ந்த தேசம் – சிந்தனைகள் – முதலானவற்றுடன் நின்றுவிடுபவர் அல்ல. அயல்நாடான ஈழத்தின் அரசியல் மற்றும் இலக்கியப்போக்குகளையும் கூர்ந்து அவதானித்து எழுதுபவர். ஈழத்தின் உரைநடை முன்னோடி ஆறுமுகநாவலர் தொடக்கம் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து அந்நிய நாடுகளிலிருந்து இலக்கியம் படைப்பவர்கள் வரையில் தெரிந்து வைத்திருக்கிறார். அவரது ஈழ இலக்கியம் நூலில் மு.தளையசிங்கம். எஸ்.பொன்னுத்துரை, கார்த்திகேசு சிவத்தம்பி, கவிஞர் சேரன் பற்றியெல்லாம் தனது விரிவான பார்வையை பதிவுசெய்திருப்பவர். நாம் தற்பொழுது வாழும் அவுஸ்திரேலியா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61151

வெண்முரசு பற்றி முருகபூபதி

வெண்முரசு பற்றி ஆஸ்திரேலியாவில் வாழும்ஈழ எழுத்தாளர் முருகபூபதியின் காணொளிப்பேட்டி [embedyt]http://www.youtube.com/watch?v=L4nmv4yH9l4[/embedyt]

Permanent link to this article: https://www.jeyamohan.in/64666