Tag Archive: முரண்படும் தரப்புகள்

முரண்படும் தரப்புகள்

[அரவிந்தன் கண்ணையன்] ஜெ உங்கள் சங்கரர் உரை பற்றி உங்கள் நண்பர் அரவிந்தன் கண்ணையன் எழுதியதைப் பார்த்திருப்பீர்கள். அவர் உங்களை தொடர்ச்சியாகக் கடுமையாக வசைபாடி எழுதியவர். திடீரென்று அவருடன் நீங்கள் நட்புகொண்டது ஓர் ஆச்சரியம். இப்படிப்பட்ட நட்புகள் எப்படி உருவாகின்றன, அவரை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள் என அறிய ஆவல் சாமிநாதன்   அன்புள்ள சாமிநாதன், அரவிந்தன் கண்ணையன் இன்று என் நண்பர்தான். அவர் என்னை கடுமையாக தாக்கியிருக்கிறார், ஆனால் வசைபாடியதில்லை, அவதூறு செய்ததும் இல்லை. அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83206