Tag Archive: முரணியக்கம்

பரிணாமவாதமும் இந்திய மதங்களும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு உங்களுக்கு எனது முதல் கடிதம் இது. தவறுகள் இருப்பின் தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும். நான் கடந்த 20 வருடங்களாக Software  துறையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சமீப காலம் வரை ஆங்கில fiction , non – fiction எழுத்துக்கள் வாசித்து வந்தேன் (Carl  Sagan , Stephen Hawkins , Malcolm Gladwell , Richard Feynman , James  Rollins  ஆகியோர் என் குறைந்த வாசிப்பில், என்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21252

சந்திரசேகர சரஸ்வதி

அன்புள்ள ஜெ.எம்., நான் நீண்டநாட்களாக தமிழ் வார இதழ்களை வாசிப்பவன். என்னுடைய குடும்பத்திலும் கல்கி, விகடன் போன்ற இதழ்களை சின்னவயசு முதலே வாசிப்போம். அந்த இதழ்கள் வழியாக எனக்கெல்லாம் காஞ்சி சங்கராச்சாரியார் மீது பெரிய மரியாதை ஏற்பட்டது. காந்திக்கும் சந்திரசேகரருக்கும் நடந்த சந்திப்பைப் பற்றிய உங்களுடைய கட்டுரையை வாசித்ததும் என்னுடைய நம்பிக்கையிலே அடி விழுந்தது. எனக்கு பெரிய மனச்சோர்வு. நீங்கள் சொல்வது உண்மை. தீண்டாமையைக் கடைப்பிடித்த ஒருவரை எப்படி மகான் என்று சொல்லமுடியும்? இந்த உண்மைகளை நாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26158

விவாதத்தின் நெறிமுறைகள்

ஜெ, 2009 ல் உங்கள் அமெரிக்க வருகையினை ஒட்டி கலிஃபோர்னியா ஃப்ரீமாண்டில் நாங்கள் குழுமமாக இயங்கத் தொடங்கினோம். அதன் முக்கிய பங்கு ராஜனையே சாரும். மாதம் ஒரு முறை நாங்கள் கூடுவதன் முக்கிய பயன் ஒரு புத்தகத்தைத் தனி அறையில் படித்துக் குருடன் யானையைப் பார்த்த கதையாக ஒரு குறிப்பிட்ட கருத்தை வளர்த்துக் கொண்டு இருந்த மனப்பான்மை விலகுகிறது. பல புதிய கோணங்கள் வெளிப்படுகிறது. கூடவே நட்பான சச்சரவுகளும் சில சமயம் வெளிப்படுகிறது. :-) அதனால் விவாதம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22348