முன்னுரைகள் மேல் எனக்கு அளவற்ற காதல் உண்டு. அவையே நான் பல புத்தகங்களைத் தேர்வு செய்வதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. எந்தப்புத்தகம் வாங்கினாலும் முன்னுரையை முதலில் படித்துவிடுவேன். அது என் மனதில் பதிந்து கிடந்து எப்போது என்னை வாட்டுகிறதோ அப்போது அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்துவிடுவேன் கேசவமணி விஷ்ணுபுரம் நாவலின் முன்னுரை பற்றி எழுதியிருக்கும் கட்டுரை விஷ்ணுபுரம் அனைத்து விவாதங்களும்
Tag Archive: முன்னுரைகள்
Permanent link to this article: https://www.jeyamohan.in/66811
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்
- அபியின் அருவக் கவியுலகு-3
- இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
- ‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
- ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு