Tag Archive: முனி நாராயண பிரசாத்

குருகுலமும் கல்வியும்

ஒன்று உலகம் முழுக்க குருகுலக் கல்விமுறையே நெடுங்காலம் கல்விக்கான உகந்த வழிமுறையாக இருந்துவந்துள்ளது. கீழைநாடுகளில் குறிப்பாக கீழைஆன்மீக அமைப்புகளில் குருகுலக்கல்வி அதன் உச்சநிலைநோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கும் இந்தியமரபு தெய்வத்துக்கு அடுத்தபடியில் குருவையே வைக்கிறது. அதாவது மானுடரில் உயர்ந்தவர் குருவே. குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மகாதேவன் என்ற பிரபலமான மந்திரம் குருவை ‘ஆக்கிக்காத்தழிக்கும்’ முத்தெய்வங்களும் ஒன்றானவன் என்கிறது. இதற்கு இணையான முக்கியத்துவம் ஜென் மரபிலும் குருவுக்கு இருப்பதைக் காணலாம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/204

கேள்வி பதில் – 18

அரசியல்வாதிகள், சாமியார்கள், ஆசிரியர்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? இன்றைய அரசியலில் தங்களைக் கவர்ந்தவர் யார்? – பாஸ்டன் பாலாஜி. நீங்கள் இந்தக் கேள்வியை இப்படிக் கேட்பதே சங்கடமானது. இவர்களையெல்லாம் மதிப்பிட்டு மதிப்பெண் போடும் இடத்தில் இருப்பவனாக எழுத்தாளனைக் கணிக்கும் நோக்கு இதில் உள்ளது. இது பிழை. பொதுவாக மனிதர்களை அவர்களுடைய பொது அடையாளங்களைவைத்து அளவிடமுடியாது. தங்கள் செயல்தளம் மூலம் அவர்கள் அடையும் வெற்றி தோல்விகளே முக்கியமானவை. அதைத் திறந்த மனத்துடன் ஆராயவேண்டிய இடத்தில் இருக்கிறான் எழுத்தாளன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68