Tag Archive: முத்துமீனாள்

முள்:கடிதங்கள்

” கணவனுக்காகக்கூட முத்துமீனாள் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை   அந்த தன்ன்னம்பிக்கைதான் இத்தனை துயரம் மிக்க வாழ்க்கையில் வழியாக கைவிளக்காக ஒளிகாட்டி அவரை இட்டுவந்திருக்கிறது//   அருமையான தன் வரலாற்றை வெளிக்கொண்டு வந்ததுக்கு நன்றி. பெண்களுக்கு இத்தகைய துணிவு வேண்டும். இதைத் தான் பாரதி, “ரெளத்திரம் பழகு” என்று சொல்லி இருப்பாரோ எனத் தோன்றுகிறது. திமிர்ந்த ஞானச் செருக்கும் இது கீதா சாம்பசிவம் அன்புள்ள ஜெயமோகன், முத்துமீனாள் அவர்களது  வரலாறு  நெகிழ்ச்சியூட்டுவதாகவும்,  நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தது. எந்த நிலையிலும்  தன் சுயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2480

விதிமுள்

   அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் ஆகிறது. கன்னத்தில் ஒரு பெரிய கட்டி. அதைப்பார்க்க வந்த உள்ளூர் மருத்துவரிடம் அழகான சின்ன மகளை காட்டி ”பிள்ளைக்கும் கன்னத்தில் கால் ரூபாய் அளவுக்கு தழும்பு இருக்கிறது. என்ன பிரச்சினை என்று பாருங்கள்” என்று சொல்கிறாள் அம்மா. மருத்துவர் பார்த்துவிட்டு அது தொழுநோய் என்று சொல்கிறார். ”ஆரம்பநிலைதான். ஆனால் குணப்படுத்திவிடலாம்”என்று சொல்கிறார். அம்மா அழுகிறாள். ‘பொம்பிளைப்பிள்ளைக்கு இபப்டி வந்துட்டுதே‘ என்கிறாள். ஆனால் சிகிழ்ச்சை அவ்வளவுதான்   அப்பாவுக்கே சிகிழ்ச்சை மந்திரவாதம், நாட்டுவைத்தியம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2211