குறிச்சொற்கள் முதல் நாவல்
குறிச்சொல்: முதல் நாவல்
ரப்பர் நினைவுகள்
என் முதல் நாவலான ரப்பர் அக்டோபர் 1990ல் வெளிவந்தது. தமிழ்ப்புத்தகாலயம் அகிலன் கண்ணன் நடத்திவந்த தாகம் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அப்போது அவர் தந்தை அகிலனின் பெயரால் ஒரு நாவல்போட்டி நடத்திவந்தார். அதில்...