குறிச்சொற்கள் முஞ்சிறை
குறிச்சொல்: முஞ்சிறை
முஞ்சிறை, பார்த்திபசேகரபுரம்
பெப்ரவரி இருபதாம் தேதி நாஞ்சில்நாடன் நாகர்கோயில் வந்திருந்தார். எம்.வேதசகாயகுமாரின் மகள் சுனந்தாவின் திருமண நிச்சயம். நானும் அருண்மொழியுடன் திருமண மண்டபத்துக்குச் சென்றோம். எளிமையான விழா. பொதுவாக கிறித்தவ சடங்குகளில் நல்ல தமிழில் செய்யும்...