Tag Archive: முஃப்தியின் சொற்கள்

முஃப்தியின் சொற்கள்-கடிதம்

கஷ்மீரிகள் போன்ற உணர்ச்சி வசப் படும், இடம் பொருள் ஏவல் தெரியாமல் உளரும் மக்களை அதிகம் பார்த்ததில்லை. இது எனது சொந்த அனுபவம். கொஞ்சம் மனச் சாய்வும் கூட. தில்லியில் வேலை செய்த காலத்தில், ச்யவன் ப்ராஸுக்காக, குங்குமப் பூ வாங்குவேன். வருடம் 1.5 தேவை. இந்தியாவின் மொத்த உற்பத்தி 17 டன்கள். கஷ்மீர் பொருளாதாரத்துக்கு நான் எவ்வளவு முக்கியமாக இருந்திருப்பேன் என யோசித்துப் பாருங்கள்.. ஐந்து முக்கிய வியாபாரிகளும் தனித் தனியே வந்து மற்றவரைப் பற்றிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72415