Tag Archive: மீரா கதிரவன்

மீரா கதிரவன்

2003ல் லோகித்தாஸ் கஸ்தூரிமான் படத்தை தமிழில் இயக்க முன்வந்தபோது அவருக்கு தமிழில் கூடவே உதவ ஓர் ஆள் தேவைபப்ட்டது. நானும் லோகியும் பாலக்காடு அருகே லக்கிடி என்ற ஊரில் உள்ள லோகியின்ளைல்லத்தில் இருக்கும்போது என்னிடம் கூடவே இருக்க முடியுமா என்றார். நான் அதற்கு என்னால் முடியாது என்றேன். என்ன செய்யலாம் என்று சிந்தித்து பலரிடம் ·போனில் பேசியபோது ஒரு நண்பர் மீரா கதிரவனைப்பற்றிச் சொன்னார் மீராகதிரவன் பாலுமகேந்திராவின் கண்டுபிடிப்பு. தங்கர் பச்சானிடமும் உதவியாளராக பணிபுரிந்தவர். மலையாளப்படங்களில் ஆர்வம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4735