Tag Archive: ’மீன்கள்’

தெளிவத்தையின் மீன்கள் பற்றி…

‘மீன்கள்’ என்ற தலைப்பு அபாரம். மிகப் பொருத்தமான படிமம். அதே நீர்நிலைக்குள் உறையும் மீன்தான். அதன் எல்லையும் அதுதான். ஆனாலும் தன்னிலும் சிறிய மீனை விழுங்கவே செய்கிறது. ‘எவ்வளவு சிறிய மீனாக இருந்தாலும் தன்னிலும் சிறியதை விழுங்கத்தானே செய்கிறது!’ என்பது அபாரமான சொல்லாட்சி. தெளிவத்தை ஜோசப்பின் மீன்கள் சிறுகதை பற்றி கோபி ராமமூர்த்தி

Permanent link to this article: https://www.jeyamohan.in/41936

’மீன்கள்’ தெளிவத்தை ஜோசப்

[என்னுடைய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலில் சிறந்த நூறு தமிழ்ச் சிறுகதைகள் , விமர்சகனின் சிபாரிசு என்ற பட்டியலில் நான் சேர்த்திருந்த கதை இது. மீன்கள் மலையகத்தொழிலாளர் வாழ்க்கையின் ஒரு எரியும்துளி. அவர்கள் வாழ்க்கையின் தலையாய பிரச்சினையை பிரச்சார நெடியில்லாமல் சித்தரிக்கிறது இது. இக்கதையின் சிறுகதைமுடிச்சு மிக இயல்பானமுறையில் நிகழ்ந்திருப்பதை ஒரு கலைவெற்றி என்றே நினைக்கிறேன். ஆனால் இதை மேலும் வலுவானதாக ஆக்குவது இக்கதையின் தொடக்கத்தில் சொல்லாமல் சொல்லப்பட்டுள்ள மிகச்சங்கடமான ஒரு தருணம். வாழ்க்கையின் அவலங்களில் ஒன்று அது] …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41382