Tag Archive: மீனவர் படுகொலைகள்

மீனவர் படுகொலைகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இரண்டு நாட்களுக்கு முன் அறிந்த வேதாரண்ய மீனவர் கொல்லப்பட்ட செய்தி என்னை அதிர்ச்சிகுள்ளாக்கியது, (அடிக்கடி நடக்கும் சம்பவமாக இருந்தாலும்), பலர் உயிர் இழப்பது தொடரும் போதும் இதற்கு ஒரு முடிவு எட்டப்படாமல் உள்ளது மிகவும் வருத்தமளிகிறது மீனவர்கள் கடலில் எல்லை தாண்டுவது மிகவும் சகஜம் என்று என் மீனவ இனத்தை சேர்ந்த நண்பர்கள் சொல்லியுள்ளார்கள், அதற்காக கொலை செய்வது கொஞ்சமும் ஏற்று கொள்ள முடியாதது, சில சமயங்களில் நம் எல்லைகுள் வந்தும் சுடுகிறார்கள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11866