‘ஆமாம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலையும் அதன் சுற்றுப்புறங்களையும் பற்றிய கதைதான் இது’ என்று புனத்தில் குஞ்ஞப்துல்லா தன்னுடைய மீசான் கற்கள் [மூலம். ஸ்மாரக சிலகள்] நாவலை தொடங்குகிறார். எவரிடம் அதைச் சொல்கிறார்? எதை அவர் ஆமோதிக்கிறார்? கேரள நவீனத்துவ இயக்கம் ‘ஆதுனிகத’ என்று சொல்லப்படுகிறது. இதை நாவலில் தொடங்கிவைத்த முன்னோடிகள் ஓ.வி.விஜயன் [கசாகின்டெ இதிகாசம்] காக்கநாடன் [உஷ்ணமேகல ] எம்.முகுந்தன் [மய்யழிப்புழயுடே தீரங்களில்] சேது [பாண்டவ புரம்] ஆகியோரில் ஒருவர் புனத்தில் குஞ்ஞப்துல்லா. நவீனத்துவத்தின் பிரச்சாரகராகவே …
Tag Archive: மீசான் கற்கள்
Permanent link to this article: https://www.jeyamohan.in/223
கடிதங்கள்
பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, ஆழ்ந்த மன எழுச்சியுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். தற்செயலாக வாசிக்க நேர்ந்த இக்கட்டுரையில் கிட்டத்தட்ட ஏசுவையே தரிசித்தேன் என்று சொல்லலாம். எழுந்து வாருங்கள் வெளியே என்று பாப்பரசரை மானுவேல் அழைக்கும் தருணம் ஒரு ஜென் தருணம் போல் உள்ளது. இக்கணம் என் வாழ்விலும் ஒரு மகத்தான தருணம். பணிவன்புடன், அறிவுடை நம்பி. அன்புள்ள அறிவுடைநம்பி, ஆம், ஏசுவை அற்புதமாகக் காட்டும் முக்கியமான நாவல்களில் ஒன்று அது. கிட்டத்தட்ட மறக்கப்பட்டுவிட்ட நூல் ஜெ அன்புள்ள ஜெயமோகன் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/60329