குறிச்சொற்கள் மின்சாரம்
குறிச்சொல்: மின்சாரம்
கூடங்குளம் மின்சாரவெள்ளத்தில் குமரி
பதினைந்து நாள் இடைவெளிக்குப்பின் நாகர்கோயில் வந்தேன். ஒருநாளுக்கு 12 மணிநேரம் மின்வெட்டு. அறிவிக்கப்படாத மின்வெட்டு. அதாவது அரைமணிநேரத்துக்கு இரண்டுமணிநேரம் வீதம் மின்சாரம் இல்லை.
‘எவ்வளவுநாளாக இப்படி இருக்கிறது என்றேன்.
‘நவம்பர் முதல் இப்படித்தான்... உன் கண்ணில்தான்...