குறிச்சொற்கள் மாலவி
குறிச்சொல்: மாலவி
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62
61. இளவேனில் வருகை
“குருதித் தூய்மையை சொல்லிக்கொள்ளும் எக்குலமும் தன் தொடக்கத்தை திரும்பிப்பார்ப்பதை விரும்புவதில்லை என்ற முன்வரியுடன் எந்த அரசகுலத்தையும் ஆய்வதே என் வழக்கம்” என்றார் திரயம்பகர். “தொன்மையான ஆரிய அரசகுடிகளில் ஒன்றான கேகயம்...