குறிச்சொற்கள் மாலன்
குறிச்சொல்: மாலன்
மாலன் -கடிதம்
அன்புள்ள ஜெ
மாலனுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அந்த அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் ஒருவருக்கு அளிக்கப்பட்டிருக்கக் கூடாது என்கிறார்கள். அதைப்பற்றிய விமர்சனங்களை கவனித்தீர்களா? (ஸ்டாலின் பாராட்டியதும் எல்லாம்...
மு.வ-வும் புதுமைப்பித்தனும்
அன்புள்ள ஜெயமோகன்,
முவவின் எக்ஸ்ரே என்ற பதிவினைப் பார்வையிட்டேன். நீங்கள்தான் தப்பாகச் சொல்லிவிட்டீர்கள். மாலனின் இணையதளத்திலே முழுக்கதையும் அப்படியே இருக்கிறது. அந்தக்கதை மாலன் எழுதிய ’புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே’ தான். அது புதுமைப்பித்தன் எழுதிய கடவுளைச்...