Tag Archive: மாற்றுக்கருத்து

‘கருத்துவேறுபாடு’

நீண்ட நாட்களாகவே இக்கேள்வியை நம் குழுமத்தில் எழுப்ப எண்ணி இருந்தேன். இப்போது பீலி சேர்ந்து அச்சு முறிந்தாயிற்று. திருமதி கவிதாவின் கடிதத்திலும் வழக்கமான (“உங்களின் எல்லாக் கருத்துக்களுடனும் நான் ஒத்துப் போவதில்லையானாலும்”) இந்தத் தேய்ந்து போன வார்த்தைகள். அறம் கதைகளின் முன்னுரையிலும் ஷைலஜா இதைப் பயன்படுத்தியிருந்தார். ஜெ தளத்தில் வரும் அநேகக் கடிதங்களில் இது தவறாமல் இடம்பெறுகிறது. நேர் பேச்சில் நண்பர்களிடம் ஜெ-வைப் பற்றிப் பேசும்போதெல்லாம் முன்னுரையாக அவர்கள் தவறாமல் உதிர்க்கும் வாக்கியம் இது. இதுவரை ஜெ-யின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25181