குறிச்சொற்கள் மார்த்தாண்ட் ஆலயம்
குறிச்சொல்: மார்த்தாண்ட் ஆலயம்
இமயச்சாரல் – 18
எங்கள் பயணத்திலேயே முக்கியமான கோயில் நாங்கள் ஆறாம் தேதி காலையில் பார்த்த மார்த்தாண்டன் ஆலயம்தான். மார்ட்டண்ட் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் இவ்வாலயம் மார்த்தாண்டனாகிய சூரியனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. இந்த ஆலயத்தைப்பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்தோம்....