குறிச்சொற்கள் மார்த்தாண்டம் கல்லூரி விழா
குறிச்சொல்: மார்த்தாண்டம் கல்லூரி விழா
மார்த்தாண்டம் கல்லூரி விழா- படங்கள்
சென்ற மார்ச் ஐந்தாம் தேதி நான் மார்த்தாண்டம் கிறித்துவக்கல்லூரி ஆங்கிலத்துறையில் இலக்கியவிழாவில் கலந்துகொண்டேன். நான் படித்த முதல் கல்லூரி அது. முதல்முறையாக பாண்ட் போட்டுக்கொண்டு அந்த வளாகத்தில் நுழைந்த நினைவுடன் பேசினேன். தமிழின்...