குறிச்சொற்கள் மார்ட்டின் லூதர்
குறிச்சொல்: மார்ட்டின் லூதர்
மார்ட்டின் லூதரும் காந்தியும்
அன்புள்ள ஜெயமோகன்,
ஏசுவையும் காந்தியையும் ஒப்பிட்டு, மார்ட்டின் லூதரானவர் ஏசுவின் உண்மையான ஞானத்தை மீட்டளித்த ஆன்ம ஞானி என்று பேசியிருக்கிறீர்கள். முதற்கண் காந்தியை ரத்தமும் சதையுமாய் நம்மிடையே உலவி உரையாடி செயல்பட்டு வந்த மாமனிதர்...