குறிச்சொற்கள் மார்க்ஸ்

குறிச்சொல்: மார்க்ஸ்

ஐரோப்பாக்கள்

ஜெயமோகன், பொதுவாக மேற்கத்திய கலாச்சாரத்தைப் பற்றி நம் இந்திய பாரம்பரிய நோக்கில் இருந்து பேசுகையில், ஒரு வித இகழ்ச்சி தொனியுடனேயே அது இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக அது ஒரு நுகர்வு கலாச்சாரம் என்பதை...

மார்க்ஸியம் இன்று தேவையா?

அன்புள்ள ஜெ.எம், மீண்டும் அன்பு. உங்கள் கடிதத்தை வாசித்து முடிக்கவே எனக்கு ஒருநாள் ஆகியது. அதற்குள் அந்த கடிதத்துக்கு மூன்று வடிவங்கள் வந்து சேர்ந்து விட்டன. அதில் பாதி எனக்கு இன்னும் புரியாததாகவே இருக்கிறது....

சராசரிகள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களது பல கட்டுரைகளில் "சராசரி(கள்)" மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். அதற்கு உங்கள் அளவுகோல் என்ன? ஒவ்வொரு முறை அந்த வார்த்தையைப் பார்க்கும்போதும் நானும் அதில் ஒருவன்தான் என்னும் ஐயம் வலுக்கிறது. ஒரு...

கேள்விகள்

அன்புள்ள ஜெ, உங்கள் இணையதளத்தில் காந்தியின் எதிரிகள் என்ற கட்டுரையில் ஒரு வரி ’இந்தியாவிலே பிராமணர்கள் பிராமணரல்லாத ஒருவரின் ஆன்மீகத் தலைமையை ஏற்றுக்கொண்ட சரித்திரமே கிடையாது என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும்’ நீங்கள் இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? ரமணன் அன்புள்ள ரமணன், அது...

காந்தியின் எதிரிகள்

அன்புள்ள ஜெ, உங்கள் காந்தி பதிவைக் கண்டதுமே உடனே எழுத ஆரம்பித்தேன். நீண்டநாளாகவே எழுத நினைத்து ஒத்திப்போட்டுக்கொண்டே வந்த கடிதம்தான். எழுத நினைத்து பாதிஎழுதி விட்டுவிடுவேன். எனக்கு கம்ப்யூட்டரிலே அதிகமாக எழுதிப் பழக்கமில்லை. ஆனால்...

மார்க்ஸ்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் நேற்று கொஞ்சம் உட்கார்ந்து மார்க்ஸ் இந்தியா குறித்து கூறிய விஷயங்களை மீண்டும் பார்த்தேன். மிகவும் நுட்பமாக வேண்டுமானால் மார்க்ஸ் இந்திய பாரம்பரிய சொத்துரிமையில் பாஸீட்டிவான விஷயங்களைக் கண்டிருக்க கூடுமென வாதாடலாம். ஆனால்...

மார்க்ஸ் கண்ட இந்தியா

அன்புள்ள ஜெமோ நீலகண்டன் அரவிந்தன் தமிழ்ப்பேப்பரில் எழுதிவரும் கட்டுரைத்தொடரை சுட்டிக்காட்டியிருந்தீர்கள் .இப்போதைக்கு தினமும் எழுதுபவர்கள் அவரும் நீங்களும்தான் போல் இருக்கிறது. அவரது பத்தியை இந்துத்துவா என்று சொல்லி இணையம் முழுக்க வசைபாடுகிறார்கள். ஆனால் அறிவியல்...

மார்க்ஸ்,ஹெகல்,முஜீப்

  தக்கலையில் என்னுடைய அலுவலகம் இருக்கும் தெருவில் மிக அருகில் நண்பர் முஜீப் குடியிருக்கிறார்..ஜி.ரசூலின் நண்பர். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் உறுப்பிபர். ஆங்கில இலக்கியம் முதுகலை பயின்றபின் இப்போது வளைகுடா நாடுகளில் வேலைசெய்கிறார் முஜீப்...