குறிச்சொற்கள் மார்க்ஸியம்
குறிச்சொல்: மார்க்ஸியம்
அசிங்கமான மார்க்ஸியம்
திருவாளர் ஜெ,
எரிக் ஹாப்ஸ்பாம் பற்றிய உங்களுடைய கட்டுரையை வாசித்தேன். தெளிவான மொழியிலே உங்களால் எழுத முடிகிறதென்பதனை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எதற்காக எழுதுகிறீர்கள்? இன்றைக்கு ஹாப்ஸ்பாமை முன் வைப்பதன் வழியாக நீங்கள்...
மார்க்ஸியம் கடிதம்
அன்புள்ள ஜெ,
இடதுசாரிகள் மற்றும் மாரக்ஸியம் பற்றிய பொதுவான சமூகப்புரிதல்கள் இன்று தமிழகத்தில் மாறி அவையும் திராவிடக்கட்சிகளைப் போன்றவையே என்ற நிலையில் தான் இருக்கின்றன.இடதுசாரிகளின் இடங்களான கேரளத்திலும்,மேற்கு வங்கத்திலுமே இன்று இச்சிந்தனைகள் அழிந்து தேர்தல்...
அழியும் பாரம்பரியம், மார்க்ஸியம்
நான் நம் பெரும்பான்மை மார்க்ஸியர்கள் மேல் சொல்வது இதே குற்றச் சாட்டைத்தான். அவர்கள் தங்கள் மூடத்தனத்தால் ஒரு பழம் பெரும் பாரம்பரியம் அன்னிய ஏகாதிபத்திய சக்திகளால் வேருடன் கெல்லி அழிக்கப்படும் கொடூரமான வரலாற்று...
மார்க்ஸியம் இன்று தேவையா?
அன்புள்ள ஜெ.எம்,
மீண்டும் அன்பு. உங்கள் கடிதத்தை வாசித்து முடிக்கவே எனக்கு ஒருநாள் ஆகியது. அதற்குள் அந்த கடிதத்துக்கு மூன்று வடிவங்கள் வந்து சேர்ந்து விட்டன. அதில் பாதி எனக்கு இன்னும் புரியாததாகவே இருக்கிறது....
எஞ்சிய சிரிப்பு
சோதிப்பிரகாசம் - தமிழ் விக்கி
1998 இல் நான் பின் தொடரும் நிழலின் குரல் என்ற நாவலை எழுதினேன்.சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியின் பின்னணியில் மார்க்ஸியக் கொள்கையில் உள்ள அறம் என்ன என்று ஆராயக்கூடிய நாவல்.அதற்கு...
கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] – 3
கலங்கிய நதி நாவலில் அழகிய குறியீட்டுத்தன்மையுடன் ஒரு சித்தரிப்பு வருகிறது. கலங்கியநதி என்பது நேரடியாகப் பெருவெள்ளம் சுழித்தோடும் பிரம்மபுத்திராவைக் குறிக்கிறது. ‘அழகிய நதி, பார்த்தால் சலிக்காதது’ என்று சொல்லும் டெல்லி வருகையாளனுக்கு உள்ளூர்க்காரன்...
மார்க்ஸிய நூல்பட்டியல்
தமிழில் மார்க்ஸியம் சார்ந்து இப்போது கிடைக்கும் ஏறத்தாழ எல்லா நூல்களையும் பதிப்பக வாரியாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள் வினவு தளத்தில். கவனமாகச்செய்யப்பட்ட முக்கியமான தொகுப்பு. இத்தனை நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்ச்சூழலில் நூல்களுக்கு உள்ளடக்கம் சார்ந்து உருவாக்கப்படும்...
அண்ணா ஹசாரே, மீண்டும் இரு உரையாடல்கள்.
சற்று முன் டெல்லியில் இருக்கும் கேரள இதழாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ‘அண்ணா ஹசாரேவுக்குக் கிடைத்த ஆதரவு இந்து மனநிலையில் உள்ள மூத்தார்வழிபாட்டின் நீட்சி. அவருக்கு 76 வயதாகவில்லை என்றால் அவரை எவரும் கண்டுகொள்ளமாட்டார்கள் ’...
பின் தொடரும் நிழலின் குரல் பற்றி
இந்த நாவலை நீங்கள் படித்தால் என்னென்ன செய்யக்கூடும்? நான் என்னென்ன செய்தேன் என்று சொல்கிறேன்.
ரஷ்யா, புகாரின் (Bhukarin), அவர் மனைவி அன்னா (Anna), ட்ராட்ஸ்கி (Trotsky), ஸ்டாலின், லெனின் இவர்களைப் பற்றி இணையத்தில்...
மார்க்ஸ் கண்ட இந்தியா
அன்புள்ள ஜெமோ
நீலகண்டன் அரவிந்தன் தமிழ்ப்பேப்பரில் எழுதிவரும் கட்டுரைத்தொடரை சுட்டிக்காட்டியிருந்தீர்கள் .இப்போதைக்கு தினமும் எழுதுபவர்கள் அவரும் நீங்களும்தான் போல் இருக்கிறது. அவரது பத்தியை இந்துத்துவா என்று சொல்லி இணையம் முழுக்க வசைபாடுகிறார்கள். ஆனால் அறிவியல்...